kanyakumari குமரி மாவட்டத்தில் பருவமழை தீவிரம் நமது நிருபர் செப்டம்பர் 3, 2019 குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தென் மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.